நயன் மேம் TO மனைவி.. நயன்தாரா "கணவன்" விக்னேஷ் சிவனின் காதல் பயணம்

x

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று நடந்த நிலையில், தங்கள் காதல் பயணத்தை ட்விட்டரில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அதில், நயன் மேம் டூ காதம்பரி, காதம்பரி டூ தங்கமே, தங்கமே டூ மை பேபி, என் உயிர் மற்றும் கண்மணி இப்போது என் மனைவி ஆகி உள்ளார் என்பதை, தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.


Next Story

மேலும் செய்திகள்