வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது 'விடுதலை-1'

x
  • வெற்றிமாறனின் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
  • இளையராஜா இசையில், கதையின் நாயகனாக சூரி, வாத்தியாராக விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.
  • அண்மையில் முதல் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், எதிர்பார்த்தபடி வரும் 31ஆம் தேதி படம் தியேட்டர்களில் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்