இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற வெற்றிமாறன்

x
  • இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் இயக்குநர் வெற்றிமாறன்.
  • நடிகர் சூரி நடிப்பிலும் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்திலும் உருவான படம் 'விடுதலை'.
  • இந்த படம் நேற்று முன் தினம் திரையங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
  • இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளரான இளையராஜாவை இயக்குநரும், தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்