தனுஷ் பாட, இளையராஜா இசையமைக்க விடுதலை 'FIRST SINGLE' அதிகாரபூர்வ அறிவிப்பு : வைரல் வீடியோ

x

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் விடுதலை. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் தனுஷ் பாட, இளையராஜா இசையமைக்க விடுதலை படத்தின் 'FIRST SINGLE' வருகிற பிப்ரவரி 08 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. ரசிகர்களால் இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்