#BREAKING || வடமாநில இளைஞர்களை தாக்குவதாக வெளியான வீடியோ - திருப்பூர் மாநகர காவல் ஆணையர் விளக்கம்

x

திருப்பூரில், வடமாநில இளைஞர்கள் சிலரை தாக்குவதாக வெளியான வீடியோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி, 2 வாரங்களுக்கு முன்பு டீக்கடையில் ஏற்பட்ட சிறு பிரச்சினை அது, அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, காவல்துறைக்கு சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை, இருப்பினும் விசாரணை நடைபெறுகிறது, வதந்திகளை நம்ப வேண்டாம், திருப்பூரில் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு உள்ளது


Next Story

மேலும் செய்திகள்