பெத்லகேம் நகரில் மஞ்சு வாரியர்... க்யூட்டாக நடந்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல்

x

பெத்லகேம் நகரில் மஞ்சு வாரியர் க்யூட்டாக நடந்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலஸ்தீனத்திற்கு சென்றார்.

அங்கு பெத்லகேம் நகரின் வீதியில் அவர் செல்லும் காட்சிகளை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்