விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில், அருணாச்சல பிரதேச அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணி இன்று இமாலய வெற்றி பெற்றது. இதேபோட்டியில், இரட்டை சதம் விளாசிய தமிழ்நாடு வீரர் ஜெகதீசன், உலக சாதனையும் படைத்துள்ளார்...