"நான் பிறந்த தினமே கெடச்ச வரமே"-திருமண நாள் கொண்டாடும் விக்கி-நயன்

x

தனது திருமண நாளையொட்டி மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், நண்பர்கள் குறுஞ்செய்தி அனுப்பிய பிறகே திருமண நாள் என்பது தெரியவந்ததாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் இப்போது தான் வாழ்வை தொடங்குவது போன்று உள்ளதாக தெரிவித்த விக்கி, என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே என்றும் குறிப்பிட்டுள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்