வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த விக்கி கெளஷல், சாரா அலிகான்
மும்பையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடிகர்கள் விக்கி கவுஷல், சாரா அலிகான் சாமி தரிசனம் செய்தனர். வெண்ணிற ஆடையில் கோவிலுக்கு வந்த இருவரும், பக்தர்கள் உடன் வரிசையில் காத்திருந்து சாமியை வழிபட்டனர். விக்கி கவுஷல்- சாரா அலிகான் நடிப்பில் வெளியான ஜாரா ஹட்கே ஜரா பச்கே படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாலிவுட் நடிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
Next Story
