கடைக்குள் சோதனை என்ற பெயரில், அதிகாரிகள் வணிகர்களை அச்சுறுத்தி பணம் வாங்கும் சூழல் நிறுத்தப்பட வேண்டுமென, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.