Vibe-ஆகிய சித்தி இத்னானி..போனி டைலுடன் ஆட்டம்போட்ட ஆர்யா

x

ஆர்யா மற்றும் சித்தி இத்னானியும் மேடையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஒலிபரப்பட்ட கறிக்குழம்பு வாசம் பாடலுக்கு இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்