டப்பிங் பணியில் வெற்றிமாறனின் 'விடுதலை'... புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் விஜய் சேதுபதி

x

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

அண்மையில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பூஜையுடன் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளனர்.

இதன் புகைப்படங்களை பகிர்ந்து விஜய் சேதுபதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்