நேற்று இரவு 7 மணிக்கு வானில் நிகழ்ந்த அதிசயம் - இனி 2026-ல் தான் பார்க்க முடியும்...

• வானில் பிறை நிலா பின்னணியில் வெள்ளி கோள் கடக்கும் நிகழ்வு, நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை தென்படும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்திருந்தது. • அதன்படி ஒரே நேர்கோட்டில் நிலா மற்றும் வெள்ளி கோள் பயணிப்பது போன்று காட்சி தென்பட்டது. • இந்த நிகழ்வானது 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தென்படும்
X

Thanthi TV
www.thanthitv.com