இயக்குநர் வெங்கட்பிரபுவை கவுரப்படுத்திய அரபு அமீரகம்

x

திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி வருகிறது. அதன்படி, இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்