வேங்கைவயல் விவகாரம்.. "குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏமாற்றம்" - விசிக தலைவர் திருமாவளவன்

x

வேங்கைவயல் விவகாரம்.. "குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏமாற்றம்" - விசிக தலைவர் திருமாவளவன்

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏமாற்றமளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்