வெம்பகோட்டை அகழாய்வு.. யானை தந்தத்தால் ஆன பகடைக்காய் கண்டெடுப்பு

x

சாத்தூர் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட வைப்பாற்று கரையோரம், உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவுற்ற நிலையில், அதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில, நேற்று அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல்கள் மற்றும்191 கிராம் எடை,1.4 செ.மீ அகலம் கொண்ட, யானை தந்தத்தால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்