அதிவேகமாக ஓடிய காளைகள்...108ஆவது எருது விடும் விழா - வேலூரில் கோலாகல கொண்டாட்டம்

x

அதிவேகமாக ஓடிய காளைகள்...108ஆவது எருது விடும் விழா - வேலூரில் கோலாகல கொண்டாட்டம்


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, குட்லவாரிப்பல்லி பகுதியில் புகழ்பெற்ற எருது விடும் திருவிழா நடைபெற்றது. 108-வது ஆண்டாக நடைபெற்ற இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. கால்நடை மருத்துவக்குழு அனுமதி அளித்த பின்னரே, காளைகள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதிவேகமாக ஓடி வெற்றி பெற்ற முதல் 3 காளைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்