"மணல் திருட்டை தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல்"... மாவட்ட ஆட்சியரிடம் பஞ்சாயத்து தலைவர் புகார்

x
  • வேலூர் மாவட்டம் கெங்கநல்லூர் ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தட்டிக்கேட்ட போது திமுகவினர் ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாக ஊராட்சி மன்ற தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
  • இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் புகார் மனு அளித்த கெங்கநல்லூர் கிராம தலைவர் செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்