எருது விடும் விழா.. காளை முட்டி வீரர் பலி வேலூர் பரபரப்பு

x

காளை மோதியதில் குடியாத்தம் லிங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(28) என்ற வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

காளை சுரேஷின் மார்பு பகுதியில் முட்டி கீழே விழுந்தார். கீழே விழுந்த சுரேஷை காளை மீண்டும் நெஞ்சுப் பகுதியில் மிதித்தது.

இதனால் சுரேஷுக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லை எனவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் விரிஞ்சிபுரம் காவல் நிலைய போலீசார் தகவல்


Next Story

மேலும் செய்திகள்