சென்னை முக்கிய சாலையில் - மிதந்து செல்லும் வாகனங்கள்

x

சென்னை முக்கிய சாலையில் - மிதந்து செல்லும் வாகனங்கள்

சென்னையில் 3வது நாளாக நேற்று நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று இரவும் அண்ணா சாலை எழும்பூர், சைதாப்பேட்டை ,கிண்டி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், இரவு நேரங்களில் சாலையில் வாகனங்கள் ஊர்ந்த படி சென்றன. இதற்கிடையே, நேற்று நள்ளிரவில் தொடங்கி பல மணி நேரமாக சென்னை முழுவதும் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


Next Story

மேலும் செய்திகள்