ரயில் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட வாகனம்..திக் திக் நிமிடங்கள்..பதறவைக்கும் CCTV காட்சி

x

அமெரிக்காவில் தண்டவாளத்தில் வாகனம் ஒன்று சிக்கிக் கொண்ட நிலையில், சரியாக அதன் மீது ரயில் மோதும் சமயத்தில் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியோடி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்... டெக்சாஸ் மாகாணத்தின் Forney நகரில் ரயில் தண்டவாளத்தில் வாகனம் சிக்கிக் கொண்டது. அந்த சமயத்தில் ரயில் வரவே, சிக்கி இருந்த வாகனத்தில் இருந்தவர்கள் அவசரவசரமாக வெளியேறினர். அவர்கள் வெளியேறுவதற்கும் ரயில் மோதுவதற்கும் சரியாக இருந்த நிலையில், பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்