கோடியில் விற்பனையாகும் காய்கறிகள் - விறுவிறுப்பாக நடக்கும் விற்பனை

x

கோடியில் விற்பனையாகும் காய்கறிகள் - விறுவிறுப்பாக நடக்கும் விற்பனை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி தஞ்சாவூரில் காய்கறி விற்பனை விறுவிறு

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொங்கல் பொருட்களை வாங்கி செல்லும் மக்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் விற்பனை

கத்திரிக்காய் கிலோ ரூ.100, வெண்டைக்காய் ரூ.70, மாங்காய் ரூ.100, அவரை ரூ.50-க்கு விற்பனை

சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.90, பெரிய வெங்காயம் ரூ.30, பீட்ரூட் ரூ.50, மொச்சை ரூ.100


Next Story

மேலும் செய்திகள்