லட்சத்தை தொட்ட காய்கறிகள் விற்பனை - பொங்கல் பண்டிகையால் விலை ஏற்றமா?

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் காய்கறி விற்பனை தீவிரம்

மகராஜ் நகர் உழவர் சந்தையில் நேற்றைய தினம் ஒரே நாளில் ரூ.16 லட்சம் வரை காய்கறிகள் விற்பனை

இன்று ரூ.25 லட்சம் வரை காய்கறிகள் விற்பனையாகும் என வியாபாரிகள் எதிர்பார்ப்பு

முருங்கைக்காய் கிலோ ரூ.140, வெண்டைக்காய் ரூ.70, கத்திரிக்காய் ரூ.100க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்