17 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட வெண்கல உற்சவர் சிலை - ஆரத்தி எடுத்து அமர்களபடுத்திய கிராமத்தினர்

x
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருடு போன வெண்கல உற்சவர் சிலையை மீட்டெடுத்து, 17 ஆண்டுகளுக்கு கோவிலில் ஒப்படைத்த ஏடிஜிபிக்கு, கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
  • வீராணநல்லூர் , கிராமத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் வெண்கல உற்சவர் சிலை திருடு போனது.
  • இந்த சிலையை,சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையிலான குழு மீட்டு கிராமத்தாரிடம் ஒப்படைத்தது.
  • சிலையை வரவேற்கும் விதமாக கிராம முழுவதும் வாழைமரம்,தோரணம் கட்டி , பட்டாசு வெடித்தும் தங்கள் தெய்வத்தை மக்கள் வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்