"இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம்" - படையப்பா ஸ்டைலில் ராஜநாகத்திற்கே கிஸ் - வைரலாகும் வாவா சுரேஷ் வீடியோ

x

"இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம்" - படையப்பா ஸ்டைலில் ராஜநாகத்திற்கே கிஸ் - வைரலாகும் வாவா சுரேஷ் வீடியோ

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள்... ஆனால் கேரளாவின் பாம்பு மனிதர் வாவா சுரேஷோ, ராஜநாகத்திற்கே முத்தம் கொடுத்து மகிழும் அளவிற்கு பாம்புடன் மிக நெருங்கிய பந்தம் கொண்டுள்ளார். பாம்பு பிடிப்பதில் மன்னாதி மன்னனான வாவா சுரேஷ், கடந்த 2016 ஆம் ஆண்டு தான் பிடித்த ராஜநாகத்திற்கு முத்தம் கொடுத்து மகிழும் காட்சி தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்