'வாத்தி கம்மிங்' பாடலுக்கு கூட்டத்துக்கு நடுவே குத்தாட்டம் போட்ட தமன்னா | வைரல் வீடியோ

x

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு கூட்டத்துக்கு நடுவே குத்தாட்டம் போட்ட தமன்னா | வைரல் வீடியோ

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா, விஜயின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்