விமரிசையாக நடந்த வதான்யேஸ்வரர் கோயில் திருதேரோட்டம் - துவக்கி வைத்த தருமபுரம் ஆதீனம்

x

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் தருமை ஆதினம் தொடங்கி வைக்க விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலில், துலா உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை, தருமபுரம் ஆதினம், வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள், இத்தேரோட்டத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்