வாரிசு vs துணிவு பேனர்கள் - நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

x

காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகளில் துணிவு, வாரிசு படங்கள் திரையிடப்படுகின்றன. இதையொட்டி, திரையரங்க வளாகத்தில் விஜய், அஜித் ரசிகர்கள், பிரமாண்ட கட் அவுட்கள், பேனர்கள் அமைத்தனர்.

இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவுப் படி, அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்கள், கட்-அவுட்களை போலீசார் பாதுகாப்புடன் அகற்றி, வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்