வாரிசு Vs துணிவு..."நாங்கள் தான் பொங்கல் வின்னர்" - படக்குழு சொன்ன தகவல்

x

பொங்கல் வின்னர் நாங்கள்தான் என வாரிசு படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அஜித்குமாரின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் 11ம் தேதி ரிலீசான நிலையில், இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், கிரவுண்ட்ல எத்தனை பேரு வேணாலும் இருக்கலாம், ஆனா ரசிகர்களே சொல்லிட்டாங்க இது வாரிசு பொங்கல் என வாரிசு பட விநியோகஸ்தரான SEVEN SCREEN நிறுவனம் பதிவிட்டுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்