நேற்று பட்டும் திருந்தாத அஜித் ரசிகர்கள்...விஜய் பேனர் மீது ஏறி அட்டகாசம் - சென்னையில் உச்சபட்ச அட்ராசிட்டி

x

சென்னை ரோகினி திரையரங்கில் வாரிசு பட பேனர் கிழிப்பு

வாரிசு பட பேனர்கள் மீது பட்டாசுகளை வீசி அஜித் ரசிகர்கள் அட்டகாசம்

தேங்காய் உள்ளிட்ட பொருட்களை பேனர்கள் மீது வீசியும் அட்டகாசம்


Next Story

மேலும் செய்திகள்