வாரிசு டிரெய்லர் vs துணிவு டிரெய்லர் - யூடியூப் பார்வைகளில் டாப்பில் இவர் தான்

x

அஜித்தின் துணிவு பட தமிழ் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்த நிலையில், விஜயின் வாரிசு டிரெய்லர் 23 மில்லியன் பார்வைகளை பெற்றது.

ஒரு மணி நேரத்தில் துணிவு டிரெய்லரைவிட கூடுதலாக 20 லட்சம் பார்வைகளை பெற்றாலும், 24 மணி நேர முடிவில் வாரிசு டிரெய்லர் பார்வைகள் எண்ணிக்கையில் பின்தங்கியது.

அதேசமயம், 24 மணி நேரத்தில் துணிவு டிரெய்லர் 11 லட்சம் LIKES பெற்ற நிலையில், வாரிசு டிரெய்லருக்கு 18 லட்சம் LIKES கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்