விஜய் நடித்த 'வாரிசுடு' திரைப்படம்... தெலங்கானாவில் பிரம்மாண்டமாக வெளியானது

x

விஜய் நடித்த வாரிசு திரைப்படம், தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில், வாரிசுடு என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நகரில் மட்டும் 63 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அதே போல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 18 திரையரங்குகளிலும் விஜயவாடாவில் 12 திரையரங்குகளிலும் திருப்பதியில் இரண்டு திரையிடங்குகளில் வெளியாகியுள்ளது.

படத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த ரசிகர்கள், படம் நன்றாக இருப்பதாகவும், குடம்ப பொழுது போக்கு படம் என்றும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்