'வாரிசு' குடும்பம்... வெளியான புதிய போஸ்டர்

x

விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் 11-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர்கள் விஜய், சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் அடங்கிய குடும்ப புகைப்படம் போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பாஸின் குடும்பத்தை 3 நாட்களில் தியேட்டரில் காண தயாராக இருங்கள் என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்