🔴LIVE : வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு - ரோகினி திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் || இடம் : சென்னை ரோகினி திரையரங்கம்

x

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாக உள்ளது இந்த நிலையில் ரோகினி திரையரங்கில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர்

அதன் நேரலை காட்சிகளை தற்பொழுது காணலாம்

இடம் : சென்னை ரோகினி திரையரங்கம்


Next Story

மேலும் செய்திகள்