விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு கம கம அறுசுவை மதிய விருந்து

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் திரண்டுள்ள நிர்வாகிகள்

234 தொகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறுசுவை மதிய விருந்து

சாம்பார், காரகுழம்பு, ரசம் மற்றும் மோருடன் வழங்கப்பட்டு வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com