வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய வி.ஏ.ஓ. - அலறிய பெண்..அடுத்து நடந்த அதிர்ச்சி

x

இலங்கை அகதிகள் முகாமில் இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.மருத்துவ முகாமிற்கு சென்ற விஏஓ பாலியல் தொல்லை.வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல்.பெண் கூச்சலிட்டதால் வி.ஏ.ஓ. சிறைபிடிப்பு.

பெண் கூச்சலிட்டதால் வி.ஏ.ஓ. சிறைபிடிப்பு.

வி.ஏ.ஓ.வுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.

மீண்டும் பெண்ணின் வீட்டிற்கு வந்து மிரட்டிய வி.ஏ.ஓ.

"வெளியில் சொன்னால் விளைவுகளை சந்திக்க நேரிடும்"

புகாரின் பேரில் வி.ஏ.ஓ. கைது - சிறையில் அடைப்பு.

https://youtu.be/KQeuZzjEuO8


Next Story

மேலும் செய்திகள்