திடீர் என்ட்ரி கொடுத்த கட்டுவிரியன்...அதிர்ந்து போன போலீசார் - காவல் நிலையத்தில் பரபரப்பு

x
  • வாணியம்பாடியில் காவல் நிலைய வாசலில் ஊர்ந்து சென்ற பாம்பால் பதற்றம் ஏற்பட்டது.
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்படியில் நேற்று இரவு கனத்த மழை பெய்தது.
  • மழை ஓய்ந்த நிலையில் நகர காவல் நிலையத்தின் அருகே இருந்த புதரில் இருந்து பாம்பு ஒன்று வெளிவந்தது.
  • வெளிவந்த கட்டுவிரியான் பாம்பானது, காவல் நிலைய வாசலை நோக்கி ஊர்ந்து வந்தது.
  • இதனை சுதாரித்த காவலர்கள், பாம்பை லாவகமாக பிடித்து, பின்னர் பாலாற்று பகுதியில் பத்திரமாக விட்டனர்.
  • இந்த சம்பவம் காவல்நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்