பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு எந்த உடல்நலக்குறைவும் இல்லாத நிலையில், அவரது மரணம் அதிர்ச்சியளிப்பதாக அவரது வீட்டு பணிப்பெண் மலர்கொடி கூறியுள்ளார்.