#BREAKING || வண்டலூர் ZOO போறீங்களா..? இளசுகளுக்காக அறிமுகமாகும் சூப்பர் திட்டம் | VANDALOOR ZOO

x

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு,தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் ஆர்வத்தை இளம் மனங்களில் உருவாக்க திட்டம்


Next Story

மேலும் செய்திகள்