வந்தாச்சு மின்னல் வேக இன்டெர்னெட்.. தமிழகத்தில் 6 நகரங்களில் 'ஜியோ 5ஜி'

x

கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர், வேலூர் ஆகிய 6 தமிழக நகரங்களில் 5ஜி சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ தொடங்கியுள்ளது. வியாழன் அன்று கோவையில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் மொத்தம் 101 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 100 நாட்களில் 101 நகரங்களுக்கு 5ஜி சேவைகளை நிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்