#BREAKING | ஓபிஎஸ் மாநாட்டிற்கு சென்று திரும்பிய வேன் மதுரையில் கவிழ்ந்து விபத்து - 17 பேர் காயம்

x

திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்து

ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன் உள்பட 17 பேர் காயம்/மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த விபத்து /ஜெயமுருகன் உள்ளிட்ட 17 பேர் சிறு சிறு காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்