"நம்பிக்கைக்கு நன்றி விஜய் சார்' - 'வாரிசு' இயக்குநர் வம்சி நெகிழ்ச்சி

வாரிசு படத்தின் மீதான வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பா என இயக்குநர் வம்சி நெகிழ்ந்துள்ளார்.

விஜய்யை நேரில் சந்தித்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், தன் மீது முழு நம்பிக்கை வைத்ததற்காக நன்றி விஜய் சார் என பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com