வள்ளுவன் புகழ் வையகம் எல்லாம்! "டோக் பிசின்" மொழியில் திருக்குறள்... மொழிபெயர்ப்பு புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

x

இதுவரை பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில், பப்புவா நியூ கினியாவின் அலுவல் மொழியான 'டோக் பிசின்' மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். மேலும், அந்நாட்டு தலைவர்களிடம் திருக்குறளின் பெருமைகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்