காதலர் தினத்தில் ஆணுறைகள் இலவசம் - தாய்லாந்து அரசு அறிவிப்பு

x

தாய்லாந்தில் காதலர் தினத்தையொட்டி 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பாலியல் தொற்று பரவல் மற்றும் இளம்வயதில் கருவுறுதல் போன்ற பிரச்சினைகளுக்கு பாதுகாப்பாக ஆணுறைகள் வழங்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விரும்பிய அளவு ஆணுறையை வாங்கிக் கொள்ளலாம் எனவும் நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் இலவச ஆணுறைகள் கிடைக்கும் எனவும் தாய் அரசு அறிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்