திருந்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்.அலகு குத்தி, பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ள பக்தர்கள்.அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.திருச்செந்தூர் முருகனை தரிசித்து வரும் பக்தர்கள்.பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு