திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்.பால்குடம், காவடி எடுத்து வந்து குவிந்துள்ள பக்தர்கள்.தரிசனத்துக்காக அதிகாலை முதலே குவிந்து வரும் பக்தர்கள்.பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு.விசாகத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு