வைக்கம் நூற்றாண்டு துவக்க விழா...கேரளா சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் - மாஸாக வரவேற்ற பினராயி விஜயன்

x

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழாவில் பங்கேற்பதற்காக கேரளா மாநிலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள மாநிலம் வைக்கம் வள்ளிக்காவலா பகுதியில் அமைந்துள்ள சத்தியாகிரகத் தலைவர்கள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்... அதன் நேரடி காட்சிகளை பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்