நடனப்புயல் உடன் இணைந்த வைகைப்புயல்...வடிவேலு பாடி, ஆட வெளியான 'அப்பத்தா' பாடல்

x

நடிகர் வடிவேலுவின் அப்பத்தா பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள வடிவேலு, சந்தோஷ் நாராயணன் இசையில் அப்பத்தா பாடலை பாடியுள்ளார். பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் வடிவேலுவின் நடனமும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்