வாடிவாசல்' கைவிடப்பட்டதாக பரவும் வதந்தி - 'வாடிவாசல்' நிச்சயம் உருவாகும் - சூர்யா

x

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஜல்லிக்கட்டில் சூர்யா கலந்துக்கொள்வது போன்று மாதிரி படப்பிடிப்பு நடத்தில் வீடியோ வெளியானது. இந்த நிலையில், வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. இதனை மறுத்துள்ள நடிகர் சூர்யா, படத்தை தொடங்குவதற்காக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ரசிகர்களுடனான சந்திப்பில் சூர்யா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்