கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 'வதந்தி'... டிச.2ல் வெளியாகும் வதந்தி வெப் சீரிஸ்

x

எஸ்.ஜே. சூர்யாவின் வதந்தி வெப் தொடர் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள வதந்தி வெப் தொடரில், எஸ்.ஜே. சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த வெப் தொடர் வருகிறது டிசம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்